மேட்டூர்

Mettur

மேட்டூர் சட்டமன்ற தொகுதி குருதிக் கொடை நிகழ்வு

இன்று ஒரே நாளில் குருதி கொடை பாசறையில் இருந்து நான்கு கொடையாளிகள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்துள்ளார்கள் அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். இப்படிக்கு மேட்டூர் தினேஷ் தொகுதி செய்தி தொடர்பாளர் 9952561696  

மேட்டூர் சட்டமன்ற தொகுதி நகர பகுதி கலந்தாய்வு கூட்டம்.

இன்று மேட்டூர் நகர பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, நகர பகுதி எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் விவாதிக்கபட்டு 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இம்மானுவேல் சேகரனார் மற்றும் பாரதியார் அவர்களுக்கு நினைவஞ்சலி எடுக்கப்பட்டது. இப்படிக்கு மேட்டூர் தினேஷ் தொகுதி...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா

ஞாயிற்றுக்கிழமை 29.08.2022 நாம் தமிழர் கட்சி மேட்டூர் தொகுதியின் தொகுதி, நகரம், ஒன்றியம் பேரூராட்சி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மிகவும் பிரமாண்டமாக நாம் தமிழர்...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஞாயிறு அன்று 29.08.2022 நாம் தமிழர் கட்சி மேட்டூர் தொகுதியின் 8 பகுதியின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மிகவும்...

தலைமை அறிவிப்பு – மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070332 நாள்: 30.07.2022 அறிவிப்பு: மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் மேட்டூர் தொகுதித் துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வி.மா.ஈசுவரமூர்த்தி (  09108181851) அவர்கள் மேட்டூர் தொகுதித்...

மேட்டூர் தொகுதி ஈழ உறவுகளுக்கான உணவு பொருட்கள் வழங்குதல்

மேட்டூர் தொகுதிக்குட்பட்ட கிளைகளில் நகரம், ஒன்றியம், பேரூராட்சி பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒருகினைந்து ஈழ உறவுகளுக்கு 1 டன்னுக்கு மேலான உணவு பொருட்கள்(40 சிப்பம் அரிசி,மளிகை பொருட்கள்) மெய்.தமிழ்செல்வன் மாநில இளைஞர் பாசறை...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி கொளத்தூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி கொளத்தூர் ஒன்றிய பொருப்பாளர்கள் கூட்டம் தொகுதி தலைவர் இ.சுகுமார், செயலாளர் ஆ.மணிவண்ணன், இணைச் செயலாளர் சி.ராசா மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில், இனிதே நடைபெற்றது....

மேட்டூர் சட்டமன்ற தொகுதி வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டி மனு வழங்குதல்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என் பட்டி பேரூராட்சி பகுதியில் குடியிருக்கும் வேலை செய்யும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்கவும் மேலும் அவர்களின் ஆதார், குடும்ப அட்டை நகல், புகைப்படம் போன்ற விவரங்களை பி.என் பட்டி...

மேட்டூர் தொகுதி மரம் அகற்ற கோரி மனு

மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட துவக்கப்பள்ளியில் பழமை வாய்ந்த மரம் பட்டுப் போய் இருந்தது. அந்த மரத்தின் எதிரில் அதிக மின்னழுத்த கம்பி சென்றுகொண்டிருந்தது. அந்த மரத்தை அகற்ற கோரி மேட்டூர் நகராட்சிக்கும், சார்...

மேட்டூர் தொகுதி வட மாநிலத்தவர்களை கண்காணிக்க மனு வழங்குதல்

மேட்டூர் பகுதியில் குடியிருக்கும், வேலை செய்யும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்கவும் அவர்களின் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் புகைப்படம் போன்ற விவரங்களை மேட்டூர் நகராட்சி மற்றும் காவல் நிலையத்தில் பதிவு செய்து...