ஓமலூர்

Omalur ஓமலூர்

தலைமை அறிவிப்பு: ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010019 நாள்: 19.01.2021 தலைமை அறிவிப்பு: ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - த.வெங்கடேசன் - 07373197111 துணைத் தலைவர் - ந.இராமலிங்கம் - 07373530247 துணைத் தலைவர் - ம.முருகன் - 07693616387 செயலாளர் - இரா.காளியப்பன் - 11052951979 இணைச் செயலாளர் - கு.இரமேசு - 13483192250 துணைச் செயலாளர் - ச.ஸ்ரீமுருகன் - 11431842778 பொருளாளர் - இரா.மூர்த்தி - 07373421655 செய்தித் தொடர்பாளர் - இர.பிரவின்குமார் - 18597050731 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

08.03.2020 அன்று செம்மாண்டபட்டி என்கிற கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

1.06.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டமேட்டுப்பட்டி கிராமம், ஆர்.சி செட்டிப்பட்டியில் கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது

கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

23.02.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி, பச்சனம்பட்டி கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்  நடைபெற்றது

கட்சி அலுவலக திறப்பு விழா-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

22.02.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.க்கான நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

தாளி பனை விதை-பனை விதை திருவிழா-ஓமலூர்

ஓமலூர் தொகுதி சார்பாக பனை விதை திருவிழாவில் ஓமலூர் மூங்கில் ஏரியில் அரிதிலும் அரிதான தாளி பனை விதைகள் விதைக்கப்பட்டது

அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்கம்-ஓமலூர்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 62-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2018 அன்று காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி ஓமலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்...

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பணம்பட்டி எனும் பகுதியில் 30.09.2018 மாலை 6 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளோடு கூட்டம் தொடங்கி பின்னர் கருப்பணம்பட்டி மண்ணில்...

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-யின் பலகோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை இன்று நடந்த "ஒருநாள் ஒரு இலட்சம் பனைவிதை விதைக்கும் விழா" வில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வடமனேரி-யில் 500 பனைவிதைகள் நடப்பட்டது