சேலம்-தெற்கு

Salem (South) சேலம்-தெற்கு

சேலம் தெற்கு தொகுதிபனை விதை நடும் நிகழ்வு

நம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பனை விதை திருவிழாவை முன்னிட்டு 10/10/2021 ஞாயிற்று கிழமை சேலம் மாநகர தெற்கு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி ஏரியில் இரண்டாம் கட்டமாக...

சேலம் தெற்கு தொகுதி மக்களின் அடிப்படை வசதி பிரச்சினைகளுக்கு மனு

10/10/2021 ஞாயிற்று கிழமை சேலம் மாநகரம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி-4 சார்பாக 58-வது கோட்டத்தில் கழிவுநீர் வடிகால் பிரச்சினைகளுக்காக அரசிடம் மனு அளிக்க அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது... முன்னெடுப்பு: திரு...

சேலம் தெற்கு தொகுதி அடிப்படை வசதிகள் சீர் செய்யக் கோரி மனு

(13-10-21) செவ்வாய்க்கிழமை சேலம் தெற்கு தொகுதி 58 வது கோட்டம் மகா காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பொது கழிவறையில் கழிவுநீரை இரவு நேரங்களில் சாக்கடைகளில் திறந்து விடுவதை தடுக்க மனு எழுதி...

சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்

சேலம்  தெற்கு தொகுதி சார்பாக 06/10/2021 அன்று  கொண்டலாம்பட்டி  சார்பாக 59 வது கோட்டத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 16வது நாளாக 500 ரூபாய் மதிப்புள்ள...

சேலம் தெற்கு தொகுதி தெய்வத்திரு வள்ளலார் பிறந்தநாள் நிகழ்வு

5/10/2021 செவ்வாய்க்கிழமை தெய்வத்திரு வள்ளலார் அவர்களின் 198 வது அகவை தினத்தை முன்னிட்டு சேலம் தெற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக சேலம் தாதகாப்பட்டியில் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பின்...

சேலம் தெற்கு தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவு வீரவணக்க நிகழ்வு

26/09/2021 ஞாயிறு சேலம் தெற்கு தொகுதி முழுக்க 6 பகுதிகளில் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் அனுசரிப்பு மற்றும் கொண்டலாம்பட்டி பகுதி 2 ல் புலிக்கொடி ஏற்றப்பட்டது... நிகழ்வு முன்னெடுப்பு: 6 பகுதி பொறுப்பாளர்கள் சேலம்...

சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை (19/09/2021) *சேலம் மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 2 கரியபெருமாள் கரடு மலைப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.* *நிகழ்வு முன்னெடுப்பு:-* திரு. லோகேஷ் குமார் திரு. வடிவேல் *நாம் தமிழர் கட்சி*❤️ *சுற்றுச்சூழல் பாசறை*🌳 *தெற்கு...

சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மரம் நடுவதிலும் அதனை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்ட "ஐயா மரம் தங்கசாமி" அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 16/09/2021 அன்று சேலம் மாநகர்...

சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

26/08/2021 சேலம் மாநகர் மாவட்டம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சேலம் தெற்கு தொகுதி குமரகிரி மலை பகுதி, வீரபாண்டி தொகுதி சன்னியாசி குண்டு பகுதி ஆகிய இடங்களில் காலை 7 மணி முதல்...

சேலம் தெற்கு தொகுதி இலவச இரத்த பரிசோதனை முகாம்

சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று சார்பாக 55வது கோட்டத்தில் 01/08/2021 முதல் 18/08/2021 வரை ஐந்து கட்டமாக பொதுமக்களுக்கு இலவச இரத்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மொத்தம் 300க்கும் மேற்பட்டோர்...