தலைமை அறிவிப்பு – சேலம் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

107

க.எண்: 2023080381

நாள்: 12.08.2023

அறிவிப்பு:

சேலம் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இர.தீபக் 07394295167
துணைத் தலைவர் பா.கார்த்தி 14669146321
துணைத் தலைவர் அ.சீனிவாசன் 07395111113
செயலாளர் பா.ஜனார்தனன் 00325781994
இணைச் செயலாளர் மெ.தினேஷ்குமார் 07394819690
துணைச் செயலாளர் மோ.சக்திவேல் 18637647081
பொருளாளர் சு.மோகன்ராஜ் 14971624307
செய்தித் தொடர்பாளர் செ.விக்னேஷ் 11102323552

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்