தலைமை அறிவிப்பு – சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

32

க.எண்: 2023080382

நாள்: 12.08.2023

அறிவிப்பு:

சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.ஜவஹர்லால் 07430775884
துணைத் தலைவர் மா.பாக்கியராசு 04390827811
துணைத் தலைவர் ச.அசோக் 17563533033
செயலாளர் மொ.பன்னீர்செல்வம் 07393462411
இணைச் செயலாளர் அ.ஷபி 07394527084
துணைச் செயலாளர் லோ.மதன் 07430102668
பொருளாளர் இரா.தர்மலிங்கம் 13332744725
செய்தித் தொடர்பாளர் பெ.மணிகண்டன் 18048986119

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி