தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த சேலம் மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

83

க.எண்: 2023080384

நாள்: 12.08.2023

அறிவிப்பு:

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மருத்துவப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தீ.தாரணி 16909025897
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.பாண்டியராசன் 07393438545

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சேலம் மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சேலம் மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்