தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள்)

207

க.எண்: 2023040155அ

நாள்: 10.04.2023

அறிவிப்பு:

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள்)

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.புனிதா 43516939067
இணைச் செயலாளர் தி.புவனேசுவரி 12911817952
துணைச் செயலாளர் இரா.ஆனந்தி 18220061096

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்