தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

263

க.எண்: 2023040154

நாள்: 10.04.2023

அறிவிப்பு:

இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.திருக்குமரன் 15758579916
துணைத் தலைவர் வ.பூமிநாதன் 14408099726
துணைத் தலைவர் மா.பாலு 43545925974
செயலாளர் சொ.சத்திய பிரகாஷ் 43514657848
இணைச் செயலாளர் சா.மேகநாதன் 18824137130
துணைச் செயலாளர் ம.உமர் ரஷீது அகமது 15038055596
பொருளாளர் செ.அண்ணாமலை 43514420978
செய்தித் தொடர்பாளர் த.முகைதீன் அப்துல் காதர் 18031266413
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இர.ஜெயா 17936990596
இணைச் செயலாளர் மு.மாரியம்மாள் 12117576134
துணைச் செயலாளர் தெ.சித்ரா 11558833511

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள்)
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி மேற்கு மாநகர கலந்தாய்வு