சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர், மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

56

சேலம் தெற்கு தொகுதி 41வது கோட்டம் பட்டைகோயில் அருகில் நிலவேம்பு குடிநீர், மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பயனடைந்தனர்

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி மக்கள் குறைதீர் முகாம்
அடுத்த செய்திகோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்