சேலம் தெற்கு தொகுதி மக்கள் குறைதீர் முகாம்

24

சேலம் தெற்கு தொகுதி 58வது கோட்டம் செல்லகுட்டி காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி இ-சேவை சார்பாக மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயனடைந்தனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர், மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்