எடப்பாடி

Edappadi எடப்பாடி

எடப்பாடி – தொகுதி கட்டமைப்பு குறித்து

எடப்பாடி தொகுதியின் அடுத்தகட்ட கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் வாரம் ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

எடப்பாடி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

16-12-20 எடப்பாடி தொகுதியில் உறவுகளின் இல்லத்திற்கே சென்று புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  

எடப்பாடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

"எடப்பாடி" தொகுதியில் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சி, கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மற்றும் "சங்ககிரி" தொகுதியில் அரசிராமணி பேரூராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.  

சேலம் மேற்கு – தலைவர் பிறந்த நாளில் குருதிக் கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் "மேதகு.வே பிரபாகரன்" அவர்களின் பிறந்த நாளில், சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதிகள் இணைந்து நடத்திய மாபெரும் குருதிகொடை முகாமில், இரண்டு தொகுதிகளிலும் உள்ள குருதி...

தலைமை அறிவிப்பு: சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010446 நாள்: 31.10.2020 தலைமை அறிவிப்பு: சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதிகள்) தலைவர்             -  வீ.சின்னுசாமி                  - 08400817139 செயலாளர்           -  அ.ஜெகதீஷ்                    - 07400386954 பொருளாளர்         ...

தலைமை அறிவிப்பு: எடப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010443 நாள்: 31.10.2020 தலைமை அறிவிப்பு: எடப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  ச.இரமேசு                       - 00325230593 துணைத் தலைவர்      -  கொ.சங்கர்                   -...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- எடப்பாடி தொகுதி

எடப்பாடி தொகுதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, சங்கர் தமிழரசன் குணசேகரன் ஆகியோர் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட கல்லபாளையம், வெள்ளரிவெள்ளி ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- எடப்பாடி தொகுதி

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக எடப்பாடி தொகுதியில் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் (24.04.2020) இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சங்கர் குழந்தைசாமி, தன்ராஜ், குணசேகரன், தமிழரசன்,...

கலந்தாய்வு கூட்டம்- எடப்பாடி தொகுதி

எடப்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்த கட்ட கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.

ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவேந்தல்-எடப்பாடி தொகுதி

11/06/2011 அன்று  ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பிறந்த மாவட்டம் சமுத்திரம்...