செந்தமிழன் சீமான் பரப்புரை ( சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி )

123

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  11.02.2022 அன்று  மாலை 6 மணிக்கு சேலத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்தி‘கடைசி விவசாயி’ வெறும் படமல்ல. நம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய பாடம்! – படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )