தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009297
நாள்: 01.09.2020
தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் - பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கள்ளக்குறிச்சி, ரிசிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகள்)
இளைஞர் பாசறைச் செயலாளர் - இரா.சங்கர்தமிழன் - 12977518006
மகளிர் பாசறைச் செயலாளர் ...
தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009296
நாள்: 01.09.2020
தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கள்ளக்குறிச்சி, ரிசிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகள்)
தலைவர் - சி.கெ.மாரியப்பன் - 04397104935
செயலாளர் - ஆ.வேல்முருகன் - 67133344801
பொருளாளர் ...
தலைமை அறிவிப்பு: சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009292
நாள்: 01.09.2020
தலைமை அறிவிப்பு: சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - க.இரமேசு - 04389983437
துணைத் தலைவர் - பெ.சக்திவேல் - 04387057277
துணைத் தலைவர் ...
கலந்தாய்வு கூட்டம்- சங்கராபுரம் தொகுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி ,மாதாந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் 12.7.2020 அன்று சங்கராபுரத்தில், நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சங்கராபுரம் தொகுதி
கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட,செம்பராம்பட்டு,பூட்டை, கிழப்பட்டு,பரமநத்தம், வட செட்டியந்தல்,சேஷசமுத்திரம் சங்கராபுரம் நகரம்,மற்றும் நரிக்குறவர் மக்கள் மற்றும் தூய்மை பணியாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உ காய்கறிகள் என...
பொங்கல் விழா-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 17.1.2020 அன்று பொங்கல் விழாவும்,அதனையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது இவ்விழாவில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மரக்கன்று நடும் விழா-சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி 18.12.2019, புதன்கிழமை கள்ளக்குறிச்சி மேற்கு ஒன்றியம் செல்லம்பட்டு கிராமத்தில் ஏரிக்கரை, குளக்கரை, மற்றும் அரசுப்பள்ளி மைதானத்தில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் தொகுதி
சங்கராபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வடக்கனந்தல் நகரத்தில் 1.12.2019 நடைப்பெற்றது.
கொடியேற்றும் விழா -சங்கராபுரம்
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தெங்கியாநத்தம் கிராமத்தில் 15.12.2019 அன்று கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :சங்கராபுரம்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி 6.12.2019 இன்று சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது