தலைமை அறிவிப்பு – சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

145

க.எண்: 2022100463

நாள்: 20.10.2022

அறிவிப்பு:

சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் க.சரவணன் 67213406817
துணைத் தலைவர் க.மோதிலால் காந்தி 14111358010
துணைத் தலைவர் செ.ஆரோக்கிய பிரேம்குமார் 12816460525
செயலாளர் த.இளஞ்செழியன் 04389940327
இணைச் செயலாளர் க.குமார் 17867424277
துணைச் செயலாளர் த.கார்த்திக் 14075244488
பொருளாளர் பொ.வெங்கடேசன் 10661765297
செய்தித் தொடர்பாளர் செ.சுரேஷ் 04413707019

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிட்டமிட்ட, பாதுகாப்பான பயணம் மேற்கொள்வீர்..! – நவம்பர் 1, மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க சென்னைக்கு வருகைதரும் உறவுகளுக்கு சீமான் அறிவுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை