தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

194

க.எண்: 2022100471

நாள்: 29.10.2022

அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த லெ.மாறன் (எ)இளமாறன் (25389392814) அவர்கள் வகித்து வந்த மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டு அடிப்படை உறுப்பினராகத் தொடர்வார்.

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை