தலைமை அறிவிப்பு – மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

68

க.எண்: 2022060251

நாள்: 06.06.2022

அறிவிப்பு:

மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மு.கருப்பசாமி 02333525281
துணைத் தலைவர் மு.குமரன் 02522393674
துணைத் தலைவர் செ.இரவிசந்திரன் 11254482750
செயலாளர் .இராஜேஷ்குமார் 02338655536
இணைச் செயலாளர் மு.கஜேந்திரன் 01333718177
துணைச் செயலாளர் .அரவிந்தன் 02370825000
பொருளாளர் து.சுப்ரமணியம் 02333451651
செய்தித் தொடர்பாளர் து.சுதாகர் 02333597222

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்