சேந்தமங்கலம்

Senthamangalam சேந்தமங்கலம் (தனி)

சேந்தமங்கலம் தொகுதி சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய கோரி மனு

17.06.2021 எருமப்பட்டி சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் எருமப்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்தல், சாக்கடை வசதியை ஏற்படுத்துதல், பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய கோருதல் தொடர்பாக எருமப்பட்டி...

சேந்தமங்கலம் தொகுதி – புகார் மனு அளித்தல்

சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் எருமப்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்தல்,சாக்கடை வசதியை  ஏற்படுத்துதல், பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய கோருதல் தொடர்பாக எருமப்பட்டி பேரூராட்சி...

சேந்தமங்கலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

11. 04. 2021 சேந்தமங்கலம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் திருவள்ளுவர் குடிலில் மண்டல செயலாளர் பாஸ்கர் தலைமையில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.  

நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாமக்கல் தொகுதி வேட்பாளர் பாஸ்கர் , சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் ரோகினி, பரமத்திவேலூர் தொகுதி வேட்பாளர் யுவராணி ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

சேந்தமங்கலம் தொகுதி – தைப்பூச பெருவிழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய பகுதிகளில் தைப்பூச பெருவிழா கொண்டாடப்பட்டது.  

சேந்தமங்கலம் தோகுதி – ஒன்றிய கலந்தாய்வு

சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதி வரதராஜபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த  ஒன்றிய கலந்தாய்வு பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

சேந்தமங்கலம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

06.12.2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி சேந்தமங்கலம் தொகுதி  சீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, எருமப்பட்டி பேரூராட்சியில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் (26.11.2020) 29.11.2020 அன்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையம் அருகிலும், எருமப்பட்டி கைகாட்டி பகுதியிலும் புதிதாக கொடி ஏற்றப்பட்டது.

சேந்தமங்கலம் தொகுதி -மாவீரர் நாள் நிகழ்வு

சேந்தமங்கலம் தொகுதி அன்று 27.11.2020 அன்று சரியாக மாலை 06.10 மணிக்கு கொல்லிமலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – குருதி கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2020 நாம் தமிழர் கட்சி - சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எருமப்பட்டி கைகாட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக...