உளுந்தூர்ப்பேட்டை

Ulundurpettai உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 20-01-2021 அன்று திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.கொளத்தூர் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 29-01-2021 உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழ்மகன் அண்ணன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறந்த முறையில்...

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி – கொடிக்கம்பம் நடுவிழா.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-01-2021 திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியம் சித்தானங்கூர் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி – கிளை திறப்பு விழா.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 20-01-2021 உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியம் எ.கொளத்தூர் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – தெருமுனைக் கூட்டம்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-01-2021 திருநாவலூர் வடக்கு ஒன்றியம் மடப்பட்டு கிராமத்தில் கட்சியின் கொள்கை விளக்க...

உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 04-01-2021 உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் 3 இடங்களிலும், திருநாவலூர் ஒன்றியத்தில் 3 இடங்களிலும் மொத்தம் 06 இடங்களிலும் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – சமத்துவ பொங்கல்

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-01-2021 அன்று உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சமத்துவ பொங்கல் சிறப்பாக நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 17-01-2021 அன்று நமது கட்சி உறுப்பினர் மு. இராதாகிருஷ்ணன் அவர்களின் திருமண நிகழ்வில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 17-01-2021 உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியம் பரிந்தல் கிராமம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றியம் கரடிபாக்கம் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி – குருதிக்கொடை முகாம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 02-01-2021 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் நினைவாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.