ஏற்காடு சட்டமன்ற தொகுதி கன்டன ஆர்ப்பாட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சார்பாக பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும்.வடமாநிலத்தவர்கள் தமிழக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் .பசுமை வழிச்சாலை என்ற பெயரில்...
வீரபாண்டி ஏற்காடு சேலம் தெற்கு சேலம் மேற்கு தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
வீரபாண்டி ஏற்காடு சேலம் தெற்கு சேலம் மேற்கு ஆகிய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலுவையில் உள்ள தணிக்கைத்தடைகள் மற்றும் சொத்து வரி உயர்வு தொடர்பான குறைதீர் மனுக்களை மாவட்ட ஆட்சியர்...
ஆத்தூர் ஏற்காடு தொகுதி – நீர் மோர் வழங்குதல் நிகழ்வு
ஆத்தூர் ஏற்காடு தொகுதி ஆத்தூர் முத்துமலை முப்பாட்டன் முருகன் குடமுழக்கு விழாவிற்கு வருகை தரும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது.
ஏற்காடு தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்
நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஶ்ரீ ரத்னா ஆவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றினார்.மகளீர் பாசறையை ஏற்காடு தொகுதியில் வலுப்படுத்த...
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியில் உள்ள ஊராட்சி பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களுக்கு தீர்வு காண்பதற்கும், ஊராட்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தற்கும் தொகுதியின் அடுத்தகட்ட...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி )
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 11.02.2022 அன்று மாலை 6 மணிக்கு...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து உறவுகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது அனைத்து ஒன்றியங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்துவது தொடர்பாக உறவுகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் கிழக்கு...
ஏற்காடு தொகுதி முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக இனத்திற்காக தன்னுயிர் ஈந்த மாவீரன் அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.காசிமன்னன் அவர்கள்
மாநில இளைஞர் பாசறை திரு.தமிழ்ச்செல்வன்
தொகுதி தலைவர்...
ஏற்காடு தொகுதி வள்ளுவ பாட்டன் புகழ்வணக்க நிகழ்வு
(15.01.2022) சனிக்கிழமை ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக வள்ளுவ பெரும் பாட்டனுக்கு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில்
தொகுதிசெயலாளர்
திரு.பூவரசன்
பொருளாளர்
திரு.விஜய்
சின்னதுரை
திரு.சரண்
திரு.மணிகண்டன்
ஆகிய உறவுகள் கலந்து கொண்டார்கள்
மு.சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்)
7448653572
ஏற்காடு சட்டமன்ற தொகுதி திருமுருகப் பெருவிழா
ஏற்காடு சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முண்ணனி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் முப்பாட்டன் முருகனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்று பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் திரு.பூவரசன்
தொகுதி துணைத்தலைவர்...