ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

30

ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திமிரி வடக்கு ஒன்றியம்,வரகூர் ஊராட்சி வரகூர் புதூர் கிராமத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.