ஏற்காடு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

251

நாம் தமிழர் கட்சிசார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஏற்காடு தொகுதி வேட்பாளர் #ஜோதிமுருகன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் 13-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

முந்தைய செய்திசென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றி “மீன்பிடித் தடை பகுதி” என்று அறிவிக்குமாறு கோரி அதானி நிறுவனம், தேசிய நீர்ப்பரப்புகள் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஆத்தூர் (சே) தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை