சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

105

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-10-2023 அன்று ஆத்தூர் (சேலம்), கங்கவள்ளி, ஏற்காடு, வீரபாண்டி, ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் – நாமக்கல்லில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திமலைகளின் வளமே மண்ணின் வளம் – சேலம் வாழப்பாடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை