நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 18-10-2023 அன்று கங்கவள்ளியில் உள்ளரங்கத்தில் நடைபெற்ற சேலம் மாவட்டத்திற்குட்பட்ட ஆத்தூர்-சேலம், கங்கவள்ளி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துரையாடிய போது,





