சேலம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

10

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் க.மனோஜ்குமார் அவர்களை ஆதரித்து 08-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் ஓமலூர் பேருந்து நிலையம் அருகில், எடப்பாடி ஜலகண்டபுரம் பகுதியில் மற்றும் சேலம் கோட்டைப் பகுதியில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திதருமபுரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திதிருப்பூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!