தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

29

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களை ஆதரித்து 07-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தருமபுரி நான்கு சாலை சந்திப்பில், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மற்றும் அரூர் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திவேலூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திசேலம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!