பென்னாகரம்

Pennagaram Taluk
Palacodu Taluk (Part)
Settihalli, Papinayakanahalli, P. Gollahalli, Pulikkarai,
Jagirburgur, Selliyampatti, Booganahalli, Sekkodi,
Kalappanahalli, Begarahalli, Sitiganahalli, Guthalahalli,
Kattanahalli, Karukkamaranhalli, Modugulahalli,
Neralamarudahalli, Bathalahalli, Pothalahalli, Pumandahalli,
Domalahalli and Mallikuttai villages.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை

07.02.2021 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில்  மலையூர் , ஆலமரத்துப்பட்டி , மன்னேரி மற்றும் மாக்கனூர் ஆகிய  பகுதிகளில் கொள்கை விளக்க பரப்புரை நடைபெற்றது

பென்னாகரம் தொகுதி-முப்பாட்டன் முருகனுக்கு மாலை அணிதல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில்  23.01.2021 அன்று வருகின்ற தைப்பூசத்திருநாளை முன்னிட்டு முப்பாட்டன் முருகனுக்கு வீரத்தமிழர் முன்னணி சார்பில் நாம் தமிழர் கட்சியின் உறவுகளால்  மாலை அணிவிக்கப்பட்டது.

பென்னாகரம் தொகுதி – சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி கோட்டூர் மலை பகுதிக்கு சாலை வசதி வேண்டி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.01.2021  அன்று இரண்டாவது முறையாக நாம் தமிழர் கட்சி சார்பில் மனு...

பென்னாகரம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு 7-ம் ஆண்டு நினைவு நாள்  30.12.2020 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அலுவலகம், பாப்பாரப்பட்டியில் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுமார்...

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – நெல் ஜெயராமன் -அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

06.12.202 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் பாரம்பரிய நெல் காப்பாளர் ஐயா நெல் ஜெயராமன் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ் நாடு நாள் பெரு விழா = பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

1.11.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ,வத்தல்பட்டி கிராமத்தில் தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

தமிழ்நாடு நாள் பெருவிழா  -பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

1.11.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது தமிழ்நாட்டுக்கொடியுடன் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் தர்மபுரி மேற்கு  மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார், செயலாளர், தலைவர் , பாசறை...

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

25.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சிட்லகாரம்பட்டி ஏரிக்கால்வாயில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது

பென்னாகரம் தொகுதி=சாலை வசதி வேண்டி சாலை மறியல் போராட்டம்

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர்  அண்ணா நகர்  பகுதிக்கு சாலை வசதி வேண்டி 05.10.2020 அன்று  சாலை மறியல் போராட்டம்  நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டி கிராமத்தில் 04.10.2020 அன்று கொடி ஏற்றுதல் மற்றும் கிளை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 10 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்