எடப்பாடி தொகுதி புதிய பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம்.

77

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி சார்பாக 08/05/2022 அன்று  தாவந்தெரு, பூலாம்பட்டி சாலை, எடப்பாடியில்  புதிய பொறுப்பாளர்களை நியமித்தித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் குறித்த  மாதாந்திர கலந்தாய்வு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது, இதில் தொகுதி பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இப்படிக்கு
நாம் தமிழர்கட்சி
எடப்பாடி தொகுதி