வேளச்சேரி சட்டமன்ற தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

56

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 08/05/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  வேளச்சேரி 100 அடி சாலை ஏரிக்கரை பேருந்து நிலையம் அருகில் தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர் மக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த. நன்றிகள்…. வணக்கம்….. நாம் தமிழர்.