திருவள்ளூர் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வும்

101

திருவள்ளூர் தொகுதி சார்பாக 10/04/2022 அன்று வீரத்தமிழர் முன்னணி, கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு, வீரக்கலை,சுற்றுச்சூழல், வணிகர், தகவல் தொழில்நுட்பப் உள்ளிட்ட பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வும், ஒப்புதல் வழங்கும் கலந்தாய்வு  நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மொத்தம் 20க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
எண்:9786056185