ஏற்காடு தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்

18

ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக மகளிர்  பாசறை கலந்தாய்வு கூட்டம்
நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஶ்ரீ ரத்னா ஆவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றினார்.மகளீர் பாசறையை ஏற்காடு தொகுதியில் வலுப்படுத்த பல கட்டமைப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மகளீர் தொகுதி செயலாளர் திருமதி.நித்யா அவர்கள் .இணைச்செயலாளர்
திருமதி.யசோதா அவர்கள்.துணைச்செயலாளர்
திருமதி.கௌசல்யா அவர்கள் மற்றும் ஒன்றிய
மகளீர் பாசறை பொறுப்பாளர்கள் திருமதி.உஷா
பாக்கியலட்சுமி .தொகுதி செயலாளர் பூவரசன்
அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய துணைத்தலைவர் திரு.தேவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

மு.சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572