பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி மற்றும் துறையூர் ஆகிய நான்கு தொகுதி தொகுதிகளுக்கு கலந்தாய்வு கூட்டம் மண்ணச்சல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதற்கான ஏற்பாடுகளை தொடங்குவது குறித்தும், அடுத்த கட்ட கட்சி பணிகளை முன்னெடுப்பது குறித்தும், உள்கட்டமைப்பு குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட முசிறி தொகுதியை சார்ந்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிர வாழ்த்துக்கள் ..
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433