திருமங்கலம் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் விழா

59

திருமங்கலம் தொகுதி  சுற்றுச் சூழல் பாசறை சார்பாக  09.04.2022 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சுங்குராம்பட்டி வீர காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு 100 மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்வை நடத்துபவர்கள்: நாம் தமிழர் கட்சி – திருமங்கலம் தொகுதி – சுங்குராம்பட்டி கிளை.

*வனம் செய்வோம்!* *வனம் மீட்போம்!* *உயிர் காப்போம்!*

#நாம்தமிழர்கட்சி #NaamTamilarKatchi #NTK4TN #NTK4Tamilnadu #EnvironmentalWing_NTK #NTK #சீமான் #Seeman #ntk_greenpolitics #Thirumangalam