ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி புதிய கொடி கம்பம் நிறுவுதல் கொடி ஏற்றுதல்

55

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி விட்டிலாபுரம் ஊராட்சியில் புதிய கொடி கம்பம் நிறுவுதல் மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் பொருளாளர் இராசேந்திரன் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மரியசூசை மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திமதுரவாயல் தொகுதி நீர் மோர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்