வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சார்பாக சூலகிரி நடுவண் ஒன்றியம் கோனேரி பள்ளி கிராமத்தில் கிளை தொடங்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வுக்கு தொகுதி இணை செயலாளர் கார்த்திக் அவர்கள் தலைமை தாங்கினார் சூளகிரி நடுவண் ஒன்றிய தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார் மற்றும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சார்ந்த பல்வேறு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.