வேப்பனப்பள்ளி தொகுதி தெற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

37

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றியம் குந்தாரப்பள்ளி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தை கிருஷ்ணகிரி நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை துவக்கி வைத்தார். தொகுதி பொருளாளர் பாரிவினோத் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் சத்தியராஜ் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் சு.இளந்தமிழன் தொகுதி தலைவர் சக்திபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சு.இளந்தமிழன்
தொகுதி செயலாளர்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
தொடர்பு எண் : 9047126410