மதுரவாயல் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

28

மதுரவாயல் தொகுதியில் 27.03.2022 அன்று 148 வது வட்டம் சார்பாக  உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் , கொடியேற்றம் ,நீர் மோர் , மரக்கன்றுகள், புத்தகம் வழங்குதல் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தேவி,திருவள்ளுர் தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ்,தொகுதி செயலாளர் ஆனந்தன்,தொகுதி பொறுபாளர், வட்ட பொறுப்பாளர்,பொது மக்கள் கலந்துகொண்டனர்.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி.
தமிழன் து.சுதாகர்.
தொடர்புக்கு.9841702002