திருமங்கலம்

Thirumangalam திருமங்கலம்

மதுரை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் சத்தியாதேவி அவர்களை ஆதரித்து 31-03-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

தலைமை அறிவிப்பு – திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023080374 நாள்: 10.08.2023 அறிவிப்பு: திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் ஆ.மாரிமுத்து 13193692276 துணைத் தலைவர் மு.அருள் 20463022682 துணைத் தலைவர் செ.அங்கு பிரபாகரன் 10862970168 செயலாளர் வா.இலெட்சுமணன் 20508647344 இணைச் செயலாளர் ஆ.சிவரஞ்சித்குமார் 18190989523 துணைச் செயலாளர் சு.சக்திவேல் பாண்டியன் 14271898846 பொருளாளர் ச.விஜய் கார்த்திக் 10646078656 செய்தித் தொடர்பாளர் இரா.சுதர்சன் 11888843811 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் சாத்தங்குடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது

திருமங்கலம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!

*நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் மூத்தவர்சட்டத்தரணி* *ஐயா தாட நா.சந்திரசேகரன்*அவர்களின் மறைவையொட்டி பெருந்துயரின் அடையாளமாக நாம் தமிழர் கட்சி திருமங்கலம் தொகுதி சார்பாக அவரது திருவுருவ படத்திற்கு கண்ணீர் வணக்கம்  செலுத்தப்பட்டது

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-07-2023 மற்றும் 28-07-2023 ஆகிய தேதிகளில் மதுரை மேற்கு, மதுரை...

தலைமை அறிவிப்பு- பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022120612 நாள்: 31.12.2022 அறிவிப்பு:      மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியைச் சார்ந்த இரா.சிவசுப்பிரமணி (20508405854) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

திருமங்கலம் தொகுதி ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா

01.06.2022 சின்ன உலகாணி அருள்மிகு உச்சம காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் இன்று காலை 10.00 மணிக்கு ஆயிரம் மரக்கன்றுகள் நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை உறவுகள் ஆ.மாரிமுத்து, சக்திவேல் பாண்டியன், அங்கு...

திருமங்கலம் தொகுதி சி பா ஆதித்தனார் அவர்களின் நினைவாக மரக்கன்று நடுதல்

தமிழர் தந்தை *சி.பா. ஆதித்தனாரின்* 41(மே24) வது நினைவு தினத்தை முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி* திருமங்கலம் தொகுதி: சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுங்குராம்பட்டி கிராமத்தில் மரக்கன்று நடப்பட்டது.  

திருமங்கலம் தொகுதி சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்தல்

திருமங்கலம் நகர் பகுதியில் *வார்டு எண் 26 நீர் மோர் பந்தல் வழங்கப்பட்டது* தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர் சின்னசாமி தொகுதி பொருளாளர் விஜய் கார்த்திக் இணைச் செயலாளர் மாரிமுத்து இணைத் தலைவர் சக்திவேல் பாண்டியன் சுங்குராம்பட்டி கிளை உறவுகள்...

திருமங்கலம் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருமங்கலம் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 22 மற்றும் 27 வார்டுகளில் நடைபெற்றது. இதில் தங்களை இணைத்துக் கொண்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக நன்றி *💪நாம் தமிழர் கட்சி🇰🇬* *திருமங்கலம் தொகுதி* *மதுரை மாவட்டம்.*