மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

99

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-07-2023 மற்றும் 28-07-2023 ஆகிய தேதிகளில் மதுரை மேற்கு, மதுரை தெற்கு, சோழவந்தான், உசிலம்பட்டி, திருபரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை மத்திய, திருமங்கலம், மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஒன்றிய அரசின் நோக்கங்களை நிறைவேற்ற விவசாய நிலங்களைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திநெய்வேலி நிலக்கரி நிறுவனம் 10000 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்