மதுரை மத்தி

Madurai Central மதுரை மத்தி

மதுரை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் சத்தியாதேவி அவர்களை ஆதரித்து 31-03-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

தலைமை அறிவிப்பு – மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023080370 நாள்: 10.08.2023 அறிவிப்பு: மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் ச.ஜெயபால் 20521047004 துணைத் தலைவர் அ.கார்த்திக் ரமணன் 16625442410 துணைத் தலைவர் நீ.புஷ்பராஜ் 15171583810 செயலாளர் இரா.சேதுராஜன் 12206513822 இணைச் செயலாளர் செ.புண்ணி ஆனந்த் 20493074395 துணைச் செயலாளர் வே.சுபாஷ் சந்திர போஸ் 15107589153 பொருளாளர் சு.விக்னேஷ் 10100645650 செய்தித் தொடர்பாளர் பா.பிரபுகண்ணன் 14833707938 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை நடுவண் தொகுதிப்...

மதுரை நடுவண் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மதுரை நடுவண் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் இனிதே நடைபெற்றது. 

மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை நடுவண் தொகுதி 59வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை நடுவண் தொகுதி  சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-07-2023 மற்றும் 28-07-2023 ஆகிய தேதிகளில் மதுரை மேற்கு, மதுரை...

மதுரை மத்திய தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

மதுரை மத்திய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தத்தனேரி பகுதியில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

மதுரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - மதுரைநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரை மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில்  21.3.2020 அன்று எழுச்சியுரை யாற்றினார். ...

மதுரை‌ மத்திய தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை‌ மத்திய தொகுதி சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாம் 1: மதி திரையரங்கம் அருகில். முகாம் 2: கொண்ணன் சாலை அருகில் தத்தநேரி. முகாம் 3: பெந்தகொஸ்தே சர்ச் சபை...