தலைமை அறிவிப்பு – மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

65

க.எண்: 2023080370

நாள்: 10.08.2023

அறிவிப்பு:

மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ச.ஜெயபால் 20521047004
துணைத் தலைவர் அ.கார்த்திக் ரமணன் 16625442410
துணைத் தலைவர் நீ.புஷ்பராஜ் 15171583810
செயலாளர் இரா.சேதுராஜன் 12206513822
இணைச் செயலாளர் செ.புண்ணி ஆனந்த் 20493074395
துணைச் செயலாளர் வே.சுபாஷ் சந்திர போஸ் 15107589153
பொருளாளர் சு.விக்னேஷ் 10100645650
செய்தித் தொடர்பாளர் பா.பிரபுகண்ணன் 14833707938

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்