தலைமை அறிவிப்பு – மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

88

க.எண்: 2023080369

நாள்: 10.08.2023

அறிவிப்பு:

மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் தி.மீனாட்சி சுந்தரம் 20497002370
துணைத் தலைவர் செ.செபாஸ்டின் 16379993641
துணைத் தலைவர் பெ.இராஜன் 14469153220
செயலாளர் இரா.இரமேஷ் 20497948308
இணைச் செயலாளர் சோ.மணிகண்டன் 20497968690
துணைச் செயலாளர் சு.கிருஷ்ணசாமி 11679632957
பொருளாளர் மு.பெரியதுரை 11434381889
செய்தித் தொடர்பாளர் ம.பிரேம் குமார் 20497613092

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்