தலைமை அறிவிப்பு – சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

24

க.எண்: 2023080368

நாள்: 10.08.2023

அறிவிப்பு:

சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ச.சங்கிலி முருகன் 20503128975
துணைத் தலைவர் அ.முத்து 20503112857
துணைத் தலைவர் கு.பாண்டி 20503460857
செயலாளர் ச.சக்கரபாணி 20503393433
இணைச் செயலாளர் அ.கண்ணதாசன் 14192744235
துணைச் செயலாளர் மு.முத்தீசுவரன் 21503059910
பொருளாளர் இரா.சதீஸ் குமார் 20503859789
செய்தித் தொடர்பாளர் இரா.கோபி 20503262495

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்