தலைமை அறிவிப்பு – மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

94

க.எண்: 2023080367

நாள்: 10.08.2023

அறிவிப்பு:

மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ப.இராஜா 18992473348
துணைத் தலைவர் சே.பெரோஸ் அலி 16350000822
துணைத் தலைவர் க.இராஜாங்கம் 11388461550
செயலாளர் மு.இரத்தினவேல் பாண்டியன் 14867979551
இணைச் செயலாளர் நா.இராமேஸ்வரபாண்டியன் 20524293526
துணைச் செயலாளர் பா.பாக்கியராஜ் 20494806189
பொருளாளர் கு.பாண்டியராசன் 20494972030
செய்தித் தொடர்பாளர் ந.முகமது அஷ்ரஃப் 20494104915

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்