தலைமை அறிவிப்புகள் – வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

38

க.எண்: 2022050231

நாள்: 31.05.2022

அறிவிப்பு:

வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் .சுமன் 11359245047
துணைத் தலைவர் பா.சுப்பிரமணி 18968223033
துணைத் தலைவர் .சத்தியராஜ் 13686719860
செயலாளர் மு.முருகையன் 04382295782
இணைச் செயலாளர் .முகமது அசீம் 18777085085
துணைச் செயலாளர் .சந்தோஷ் 10736572713
பொருளாளர் சு.இராஜசேகரன் 04382867426
செய்தித் தொடர்பாளர் இரா.இராஜரத்தினவேல் 04382625967
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கா.கல்வி 04553723507
இணைச் செயலாளர் கா.அங்கப்பன் 04553171097
துணைச் செயலாளர் .சீத்தாராமன் 12290945729
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மூ.பிரணாவதி 11284904890
இணைச் செயலாளர் .சூரியா 16886605392
துணைச் செயலாளர் பி.பிரதாப் 18561529240
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வை.கலைவாணன் 0325014469
     
     
     
வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
     
தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இர.ராஜாராம் 13956046746
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கா.முனியன் 04382637245
கொள்கை பரப்புச்  செயலாளர்  சா.அன்பழகன் 4382795811

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி வானூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி