தலைமை அறிவிப்புகள் – ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

51

க.எண்: 2022060236

நாள்: 01.06.2022

அறிவிப்பு:

ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.இராசமதன் 13606765846
இணைச் செயலாளர் சி.தமிழ்நேசன் 14018436746
துணைச் செயலாளர் .பால்ராசு 37487269210
         
கையூட்டுஊழல் ஓழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.பாரதிதாசன் 37487483371
இணைச் செயலாளர் .கார்த்திக் 37487611524
துணைச் செயலாளர் இரா.இரவிச்சந்திரன் 10452385592

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி