தலைமை அறிவிப்புகள் – அவிநாசி நடுவண் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்

71

க.எண்: 2022060237

நாள்: 01.06.2022

அறிவிப்பு:

அவிநாசி நடுவண் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.சண்முகம் 32415248979
துணைத் தலைவர் சென்னியப்பன் 10268087405
துணைத் தலைவர் கு.சங்கீதா 12835620895
செயலாளர் வி.சுப்ரமணி 13943287728
இணைச் செயலாளர் கா. வெள்ளிங்கிரி 14494600813

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி அவிநாசி நடுவண் ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்புகள் – ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்புகள் – எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்