தலைமை அறிவிப்புகள் – எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

74

க.எண்: 2022060238

நாள்: 01.06.2022

அறிவிப்பு:

எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

    எழும்பூர் தொகுதிப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, நா.பார்த்தசாரதி (00327264132) அவர்கள், எழும்பூர் தொகுதிப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று, எழும்பூர் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறையின் இணைச் செயலாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, .பழனிச்சாமி (00325531307) அவர்கள், தமிழ் மீட்சிப் பாசறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

அதேபோன்று, எழும்பூர் தொகுதி இளைஞர் பாசறையின் செயலாளர் மற்றும் இணைச் செயலாளராக இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மு.சசிகுமார் (00327864081) அவர்கள், இளைஞர் பாசறைச் செயலாளராகவும், சு.மன்னார்சாமி (15810130487) அவர்கள், இளைஞர் பாசறை இணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.மாலதி 16684919561
இணைச் செயலாளர் .வசந்தி 15357856111
துணைச் செயலாளர் .சுலோச்சனா 10821484865

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி