தலைமை அறிவிப்புகள் – திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

149

க.எண்: 2022060234

நாள்: 01.06.2022

அறிவிப்பு:

திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் .மோகன்ராஜ் 10823214388
துணைத் தலைவர் இரா.இராமன் 14148674011
துணைத் தலைவர் .செல்வராஜ் 17674378102
செயலாளர் செ.லசிங்டன் 27452762794
இணைச் செயலாளர் லெ.பார்த்திப ராஜா 18177596034
துணைச் செயலாளர் செ.சுந்தர் 18136372662
பொருளாளர் சு.மு.செய்யது அபுதாஹிர் 27452429341
செய்தித் தொடர்பாளர் ஜெ.சுதர்சன் 27452001743

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்புகள் – எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்புகள் – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்