முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்புகள் – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

244

க.எண்: 2022060235

நாள்: 01.06.2022

அறிவிப்பு:

திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – ம.ஜேசுதுரை – 00325725370
துணைத் தலைவர் – சு.ஜானகிராமன் – 27519617766
துணைத் தலைவர் – சு.ஆதிநாராயணன் – 27934647990
செயலாளர் – வே.சந்தனராஜ் – 17270892139
இணைச் செயலாளர் – வி.ஜெபஸ் குமார் – 12465228669
துணைச் செயலாளர் – சி.செல்வ கணபதி – 14657385520
பொருளாளர் – க.சுடலைக்கண்ணு – 27519445574
செய்தித் தொடர்பாளர் – வெ.முத்துராமன் – 27519274987

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்புகள் – திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்