திருவைகுண்டம்

Thiruvaikuntam

திருவைகுண்டம் தொகுதி புலிக்கோடி ஏற்றும் நிகழ்வு

திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவன் ஒன்றியம், அப்பன் கோவில் கஸ்பா ஊராட்சிக்குட்பட்ட சிவராம மங்கலத்தில் நமது கட்சி கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி, 9965108423.  

திருவைகுண்டம் தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்.

18-07-2021 ஞாயிற்றுக்கிழமை திருவைகுண்டம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு செயற்கள மாதக் கணக்கறிக்கை வெளியடப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

திருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவைகுண்டம் தொகுதி, திருவை மேற்கு ஒன்றியம் சார்பாக எரபொருள் விலை உயர்வை கண்டித்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

திருவைகுண்டம் தொகுதி, ஏரல் பேரூராட்சிக்குட்குட்பட்ட, திருவழுதிநாடார் விளை எனும் சிற்றூரில்  (16-05-2021) ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் கசாயம் வழங்கல்

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக  12-05-2021 புதன்கிழமை சிறப்பூரில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான் குளம் பேரூராட்சிக்குட்பட்ட 2வது சிறகத்தில் (15-05-2021) அன்று சனிக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

24-04-2021 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம் சார்பாக ஆழ்வார்திருநகரியில் வைத்து பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை முன் தடுக்கும் நடவடிக்கையாக மக்களுக்கு கபசுரக் குடிநீர்...

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

26-04-2021 அன்று திங்கள்கிழமை மாலை 4.00 மணிக்கு திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேய்க்குளம் பகுதியில்  கொரோனா நோய் தொற்றை முன் தடுக்கும் நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

திருவைகுண்டம் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருவைகுண்டம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர்  சுப்பையாபாண்டியன் மற்றும் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் #சேகுளோரியான் ஆகியோரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 ...